Tuesday, December 11, 2007

ஆசை...

காற்றில் ஆடும் துப்பட்டா
கை விரல் படும் பொழுதெல்லாம்,
அறிவு விலகி நடக்க சொல்லும் ...
மனது கிடந்தது தவிக்கும்
கை பிடித்து நடக்கும் ஆசையில் .

No comments: